Megalodon

Megalodon

Megalodon means big tooth. It is endangered species of mackerel. It lived about 3.6 million years ago from the early miocene to the pliocene. It was seen to be closely related to the great white shark. However it is an endangered species now. Giant sharks of the genus of ototus. Formed during the paleo sean period Megalodon of lineage. 

Intermediate fossils of the sharks have been found during the final period of the giant sharks. Although it's considered to be the largest Predatory and most powerful Predator ever to live in the world, only a handful of its forms have been found. The form of a ful megalodon is not yet availabl,so it's ise figure is uncertain. scientist differ on  weather the stock gear version of the great white shark, the sand tiger Shark in the whale Shark will be available.  

Teeth of megaladon

Megalodons tooth though evoluate its image size with size. The maximum length of a megalodon is 42 to 67 feet, and the average size of hemoglobin is 37 feet. Scientists estimate that their large jaws may  have a bite capacity of 108,500 to 182,200 Newton's. The large teeth were strong and thick,designed to catch prey and break bones. 

Megalodon had a great influence on the structure of marine communities. Fossils suggest that Whales may have targeted larger prey such as sea turtles while hunting. 


Megalodon used its jaws to break the chest of its lord and hunt for heart and lungs. Scientist say megalodons decide for warmer water may have contributed to the ice age related sea, sea level drop, and the fall of suitable nurseries.

 Baleen whales were also meglodons stable food, and the movement of those whales towards the polar region at the beginning of the winter. Increased megalodons stable food demand. 

Megalodon is largely consistent with the growth of Baleen whales.



Megaladon's image(not real)


________________________________________________________________________________

 மெக்லடான்


 மெக்லடான் என்பதற்கு பெரிய பல் என்பது பொருளாகும். இது அழிந்துபோன கானாங்கெளுத்தி சுறா இனமாகும். இது சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால மியோசின் முதல் பிளியோசின் வரை வாழ்ந்தது. இது பெரிய வெள்ளை சுறா வின் நெருங்கிய தொடர்புடையதாக பார்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது இது அழிந்துபோன இனமே.  பாலியோ சீன் காலத்தில் உருவான ஓட்டோடஸ் இனத்தை சேர்ந்த இராட்சத சுறாக்களின்

பரம்பரையைச் சேர்ந்தது மெக்லடான். இராட்சத சுறாக்களின் இறுதி காலகட்டத்தில் இவை வாழ்ந்ததற்கான இடைநிலை புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. இதுவரை உலகில் வாழ்ந்த தில் மிகப் பெரிய வேட்டை விளங்கவும் மிகவும் சக்திவாய்ந்த விளங்கும் பார்க்கப்பட்டாலும் அதன்  படிவங்கள் சிறிதளவே கிடைத்துள்ளன மட்டுமே கிடைத்துள்ளன. ஒரு முழு மெக்லடானின் படிவம் இதுவரை  கிடைக்காததால் அதன் அளவு உருவம்  நிச்சயம் அற்றதாக உள்ளது. பெரிய வெள்ளை சுறா, பாஸ் கிங் சுறா, மணல் புலி சுறா, திமிங்கல சுறா ஆகியவற்றின் ஸ்டாக் கியர் பதிப்பில் இருக்குமா என்பதில்  விஞ்ஞானிகளின் கருத்து வேறுபடுகிறது. 

மெக்லடானின் பல்


இருப்பினும் மெக்லடானின் பல் 

அளவை க் கொண்டு அதன் உருவ அளவை மதிப்பிடுகின்றனர். 

ஒரு மெக்லடானின் அதிகபட்ச நீளம்

 40-67 அடி சராசரி நீளம் 37 அடி ஆகும்.  அவற்றின் பெரியதாடைகள் 108,500 முதல் 182,200 நியூட்டன் கடிக்கும் திறனை கொண்டதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவற்றின் பெரிய பற்கள் வலிமையானதாகவும் தடிமனாகவும் இருந்தது, இரையைப் பிடிப்பதற்கும் எலும்பை உடைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டது. 

கடல் சமூகங்களின் கட்டமைப்பில் மெக்லடான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

புதைபடிவங்கள் இவை வேட்டையாடும் பொழுது திமிங்கிலங்கள் கடல் ஆமைகள் போன்ற பெரிய உணவுகளை குறிவைத்து இருக்கலாம் என்று கூறுகிறது. மெக்லடான் அதன் தாடைகளை பயன்படுத்தி அதன் இறையின் மார்பை உடைத்து இதயம் மற்றும் நுரையீரலை கிழித்து வேட்டையாடியது. மெக்லடான் வெப்பமான நீரை விரும்புவதால் பனியுகங்களின்  தொடர்புடைய கடல் குளிர்ச்சியும், கடல்மட்டம் குறைவதும், பொருத்தமான நாற்றங்கால் பகுதிகளின் வீழ்ச்சியும் மெலடானின் அளவிற்கு வித்திட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


பலின் திமிங்கலங்களும் மெக்லடானின் பிரதான உணவாக இருந்தன, பனிக் காலத்தின் தொடக்கத்தில் அந்த திமிங்கலங்களின் துருவப் பகுதியை நோக்கிய நகர்வு மெக்லடானின் பிரதான உணவு தேவையை அதிகப்படுத்தியது. 

 மெக்லை டானின் அளிவு பலின் திமிங்கிலங்களின் வளர்ச்சியோடு பெருமளவு ஒத்துப்போகிறது.



மெக்லடானின் உருவம் (உண்மையானது அல்ல)




Post a Comment

0 Comments