BROOKESIA NANA (BROOKESIA NANA)

BROOKESIA NANA (BROOKESIA NANA)


The Bavarian state zoological collection team has discovered a small new species of chameleon. BROOKESIA NANA or NANA CHAMELEON is a subspecies of the newly discovered chameleon.  it is the SMALLEST reptile in the world. Found only in the  MONTANAE forests of northern Madagascar . this species was first described in 2021. The mature male of the brown chameleon is 22 mm long, making it the smallest male ever known reptile.  The female chameleon is 29 mm. Unlike other chameleons, this nana chameleon prefers to live in the ground without changing colors and living in large number of tree branches.   

NANA CHAMELEON

Despites serious efforts, only two chameleon's were found. With the help a 'micro CT scan' 2 eggs were identified in the female sample. It is a mystery why this is the only reasons other VERTIBRATES do not mature when they mature. The researchers found that nana chameleons  had larger genitals  compared to the other 51 species of chameleons in Madagascar. 

For example, the size of the genitals  in nana chameleon is 18.5%. In large chameleons the male species is larger than the female but in nana chameleons female is larger than male. 

Size of nana

 










The species was discovered in 2021 in the ZORATA rain forest in northern MADAGASCAR by herpetologist FRANK CLAUS and other German researchers. This species has been found to be on the verge of extinction due to deforestation in MADAGASCAR.  

____________________________________________________________________________

புருக்கேசியா நாநா


பவேரியன் மாநில விலங்கியல் சேகரிப்பு குழு சிறிய புதிய வகை பச்சோந்தியைக் கண்டுபிடித்துள்ளது. புருக்கேசியா நாநா  அல்லது நாநா பச்சோந்தி என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பச்சோந்தியின் ஒருவகை சிற்றினம் ஆகும். இது வடக்கு மடகாஸ்கரில் உள்ள மோன்டேன் மலைக்காடுகளில் மட்டுமே காணப்படும் உலகின் மிகச் சிறிய ஊர்வன இனமாகும். இந்த சிற்றினம் குறித்து 2021ல் தான் முதன்முதலாக விவரிக்கப்பட்டது. பழுப்பு நிற பச்சோந்தியின் முதிர்ந்த ஆணின் நீளம்  22 மில்லி மீட்டராகும், இது இதுவரை அறியப்பட்ட பறவை அல்லாத ஊர்வனவற்றின் மிகச்சிறிய ஆணாக அமைகிறது. பெண்ணின் நிலம் 29 மில்லி மீட்டராகும். மற்ற பச்சொந்திகளைப் போல் இல்லாமல் இந்த நானா பச்சோந்தி நிறங்களை மாற்றமலும் மரத்தின் கிளைகளில் அதிக அளவில் வாழாமலும் தரையில் வாழ்வதற்கு விரும்புகின்றன. தீவிர முயற்சிகள் இருந்த போதும் இரண்டு நபர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. 'மைக்ரோ சிடி ஸ்கேன்' உதவியுடன் பெண்ணின் மாதிரியில் இரண்டு முட்டைகள் அடையாளம் காணப்பட்டன.


நாநா பச்சொந்தி












மற்ற முதுகெலும்பிகள் முதிர்ச்சி அடையும் பொழுது இது மட்டும் ஏன் முதிர்ச்சி அடையாமல் இருக்கிறது என்பது மர்மமாகும். நானா பச்சோந்திகளின் இனப்பெருக்க உறுப்புகளின் அளவுகளை மடகாஸ்கரில் உள்ள மற்ற 51 பச்சோந்தி இனங்களுடன் ஒப்பிடும்போது பெரிய பிறப்புறுப்புக்களை கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக நானா பச்சோந்தியின் உடலளவில் பிறப்பு உறுப்புகளின் அளவு 18.5% ஆகும். பெரிய பச்சோந்திகளில் ஆண் இனம் பெண் இனத்தைவிட பெரியதாக இருக்கும் ஆனால் நானா பச்சோந்தி களில் இது தலைகீழ் உண்மையாக இருக்கிறது. 


நாநா பச்சொந்தியின் அளவு












வடக்கு மடகாஸ்கரில் உள்ள சோராட்டா மழைக்காடுகளில் 2021 ஆம் ஆண்டில் ஹெர்பட்டாலஜிஸ்ட்   ஃபிராங் கிளா மற்றும் மற்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களால் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது. 

மடகாஸ்கரில் காடுகள் அழிப்பு காரணமாக இந்த இனம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments