Butter fly's queen ( Alexandra Queen Birdwing)

Alexandra Queen Birdwing



Alexandra Queen Birdwing, it's the most largest butterfly species in the world. Female butterflies have larger wings then male butterflies. These butterflies are found only in the forest of vaero in the eastern part of Papua Guinea, on the continent of oceania. 
The species was discovered in 1906 by Albert Stewart meek, a collector appointed by Walter Rothschild to 
Collect natural history specimens from Papua Guinea. 
 
 In 1907 Roth named the breed after Alexandra of Denmark. Although the model of a butterfly was taken as a life less insect by the gun,meek  began to detect the early stages and collect living specimens.











FEMALE: 
The female species of the queen Alexandra birdwing
Has a greater potency than the male's.
They have remarkably circular broad wings. The wingspan 25cm to 28cm. Its body is 8 cm and the weigh is 12g.
Female butterflies have brown wings. They are arranged in two rows. The hind wings are brown with yellow triangles  centred under the margins. 
 Body have green and slightly brownish red hairs. 

MALE: 
There are two types of butterfly in the male genus. 
The wings have been shown solely to give a sence of proportion. The abdomen is bright yellow colour. There wingspan is  20cm. It has golden spots on the back wing. At the base of the abdomen  is a significant 
Conjunctival organ.This organ is green or bluish green 
With black veins.

Alexandra queen birdwing


_________________________________________________________________________________

அலெக்ஸாண்ட்à®°ா குயின் பேà®°்ட்விà®™்



அலெக்ஸாண்ட்à®°ா குயின் பேà®°்ட்விà®™், 
உலகின் à®®ிகப்பெà®°ிய வண்ணத்துப்பூச்சி இனமாகுà®®். பெண் வண்ணத்துப்பூச்சிகள் ஆண் வண்ணத்துப் பூச்சிகளை விட பெà®°ிய இறக்கைகளை 
 à®•ொண்டிà®°ுக்குà®®்.  இந்த வண்ணத்துப் பூச்சிகள் ஓசானியா கண்டத்தை சேà®°்ந்த பப்புவா நியூ கினியா வின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓரோ à®®ாகாணத்தில் உள்ள காடுகளில் மட்டுà®®ே காணப்படுகின்றன. 
நியூ கினியாவின் இயற்கை வரலாà®±்à®±ு à®®ாதிà®°ிகளை சேகரிக்க வால்டர் à®°ோத்ஸ்சைல்ட் என்பவரால் நியமிக்கப்பட்ட ஆல்பர்ட் ஸ்டீவர்ட் à®®ீக் என்à®± சேகரிப்பாளர் ஆல் 1906 ஆம் ஆண்டு இந்த இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

1907ஆம் ஆண்டு à®°ோத்ஸ்சைல்ட் டென்à®®ாà®°்க்கின் அலெக்சாண்ட்à®°ாவின்  நினைவாக இந்த இனத்திà®±்கு பெயரிட்டாà®°்.  
à®®ுதல் பட்டாà®®்பூச்சியின் à®®ாதிà®°ி துப்பாக்கியின் à®®ூலமாக உயிà®°ில்லாத வண்ணத்துப் பூச்சியாக எடுக்கப்பட்டாலுà®®் à®®ேக் ஆரம்ப நிலைகளை கண்டறிந்து உயிà®°ுள்ள à®®ாதிà®°ிகளை சேகரிக்க ஆரம்பித்தாà®°்.
 







பெண் இனம்:
குயின் அலெக்சாண்ட்à®°ா பேà®°்ட்விà®™் வண்ணத்துப்பூச்சியின் பெண் இனம் ஆண்களை விட பெà®°ிய à®’à®°ு வல்லமை கொண்டவை. அவை குà®±ிப்பிடத்தக்க வட்ட வடிவிலான அகலமான இறக்கைகளை கொண்டவை. 
இவற்à®±ின் இறக்கைகள் இன் அளவு 25 சென்டி à®®ீட்டர் à®®ுதல் 28 சென்டி à®®ீட்டர் அளவை கொண்டதாகுà®®். 
இதன் உடலின் இளம் 8 சென்டி à®®ீட்டர் மற்à®±ுà®®் 12 கிà®°ாà®®் எடையைக் கொண்டதாகுà®®். பெண் பூச்சிகளுக்கு பழுப்பு நிà®± இறக்கைகள் உள்ளன. அவை இரண்டு வரிசைகளாக à®…à®®ைக்கப்பட்டிà®°ுக்குà®®். பின் இறக்கைகள் பழுப்பு நிறத்தில் à®®ையப்படுத்தப்பட்ட மஞ்சள் à®®ுக்கோணங்களின் கீà®´் விளிà®®்பு கோட்டுடன் இருக்குà®®். உடல் பச்சை நிறத்திலுà®®் பழுப்பு நிà®± à®®ாà®°்பில் சிவப்பு நிà®± à®°ோமங்களுà®®் சிà®±ிதளவில் காணப்படுகின்றன.

ஆண் இனம்:  
இந்த வகை பட்டாà®®்பூச்சிகளில் ஆண் இனத்திலேயே இருவகை உள்ளன. இறக்கைகள் நீளமான கோண நுணிகளுடன் இருக்குà®®். இவற்à®±ின் இறக்கைகள் மத்திய பகுதியில் கருப்பு நிறப் பட்டைகளுடன் à®®ாà®±ுபட்ட நீலம் மற்à®±ுà®®் பச்சை நிறம் கலந்த கலவையாக உள்ளன. வயிà®±ு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்குà®®். இவற்à®±ின் இறக்கைகளின் அளவு 20 சென்டி à®®ீட்டர் ஆகுà®®். இது பின் இறக்கையில் தங்க நிறப் புள்ளிகளைக் கொண்டது. 
வயிà®±்à®±ின் அடிப்பகுதியில் குà®±ிப்பிடத்தகுந்த கலவி உறுப்பு இருக்கிறது. இந்த உறுப்பு பச்சை அல்லது நீல பச்சை நிறத்தில் கருப்பு நரம்புகளைக் கொண்டிà®°ுக்குà®®்.

அலெக்ஸான்ட்à®°ா குயின் பேà®°்ட்விà®™்




 
 






Post a Comment

0 Comments