Cicada

Cicada

Cicada is a species of insects in the order hemiptera. Leaf  lice insects are order in the sub category. There are more than 3000 cicadas in the world. Many of these species have not yet been described. 


They have large eyes and antenna with Membranous anterior swings. They are exceptionally make a loud sound. These are found in temperate and tropical climates. This insects usually lived in trees, feed on water in the cytoplasm, and lay eggs in the cervices of the bark. Most of cicada's live in secret. A few cicada's large in size and roaming around during the day. 


They emerge every 13 - 17 years , depending on species and location. Some of the species are called annual cicada's, which appear once a year. During their life cycle, they spend  1 to 9 year's as Larvae in underground. An insect is born in each year in each species of annual cicada. 

Cicada has been carved into literature and the art form of Chinese Shang  dynasty during the time of Homers Elliot. Cicada's eaten by humans in many countries including China.


Cicada species that appear Once every 17 or 19 year's spend the rest of the year in sleep. Then they wake up in only two weeks . Cicada's spend spend this two weeks for breeding. After breeding the cicadas are dying.


_________________________________________________________________________________

 à®šிக்காடாஸ் 


 à®šிக்காடாஸ்  என்பது ஹெà®®ிப்டெà®°ா வரிசையில் உள்ள à®’à®°ு பூச்சி இனமாகுà®®். இலைப் பேன்கள் மற்à®±ுà®®் தவளை பூச்சிகள் உள்ள துணை பிà®°ிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் à®®ுà®´ுவதிலுà®®் à®®ூவாயிரத்திà®±்குà®®் à®®ேà®±்பட்ட சிக்காடாஸ்  இனம் உள்ளது. இதில் பல இனங்கள் இன்னுà®®் விவரிக்கப்படவில்லை.


கண்கள் பெà®°ிதாக குà®±ுகிய ஆண்டனாக்களுடன் சவ்வு à®®ுன் இறக்கைகளைக் கொண்டிà®°ுக்குà®®். அவை விதிவிலக்காக உரத்த சத்தத்தை கொண்டுள்ளன. இவை à®®ிதமான மற்à®±ுà®®் வெப்ப மண்டல கால நிலையில் காணப்படுகின்றன. இவை பொதுவாக மரங்களில் வாà®´்கின்றன, சைலம் திசுவில் உள்ள நீà®°ை உணவாக உட்கொள்கின்றன. à®®ேலுà®®் மரப்பட்டையின் இடுக்குகளில் à®®ுட்டைகளை இடுகின்றன. பெà®°ுà®®்பாலான சிகாட்டாகள் ரகசியமாக வாà®´்கின்றன, à®’à®°ு சில சிகாட்டாகள் அளவில் பெà®°ியதாகவுà®®் பகல் பொà®´ுதிலுà®®் சுà®±்à®±ி திà®°ிகின்றன. 


இனம் மற்à®±ுà®®் இருப்பிடத்தைப் பொà®±ுத்து இவை 13 அல்லது 17 ஆண்டுகளுக்கு à®’à®°ுà®®ுà®±ை வெளிப்படுகின்றன. இவற்à®±ில் சில இனங்கள் வருடாந்திà®° சிகாட்டா என à®…à®´ைக்கப்படுகின்றன இவை வருடத்திà®±்கு à®’à®°ுà®®ுà®±ை தோன்à®±ுபவை. இவற்à®±ின் வாà®´்க்கை சுà®´à®±்சி à®®ுà®±ையில் 1 _‌ 9 ஆண்டுகள் நிலத்தடியில் லாà®°்வாக்களாக செலவிடுகின்றன.  வருடாந்திà®° சிகாட்டாக்களின்  ஒவ்வொà®°ு இனத்திலுà®®் ஒவ்வொà®°ு ஆண்டிà®±்குà®®் à®’à®°ு பூச்சி பிறக்குà®®். சிகாட்டாகல் ஹோமரின் இலியட் காலத்திலிà®°ுந்தே இலக்கியத்திலுà®®், சீன à®·ாà®™் வம்சத்தின் கலையின் உருவங்களாகவுà®®் செதுக்கப்பட்டுள்ளன.  சீனா உட்பட பல்வேà®±ு நாடுகளில் சிகாட்டாகள் உணவாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகின்றன. 


13 அல்லது 17 ஆண்டுகளுக்கு à®’à®°ுà®®ுà®±ை தென்படுà®®் சிகாட்டா இனங்கள் அந்த ஆண்டு à®®ுà®´ுவதுà®®் தூக்கத்தில் செலவிடுகின்றன. பிறகு இரண்டு வாà®°à®™்கள் மட்டுà®®் தூக்கத்திலிà®°ுந்து எழுந்து இனப்பெà®°ுக்கத்தில் செலவிட்ட பின்பு தங்களது வாà®´்வை à®®ுடித்துக் கொள்கின்றன.





Post a Comment

0 Comments