human's first skeleton (AL-2881)

 human's  first skeleton

1974 in the awash valley of the afar triangle in Ethiopia,africa paleo of the Cleveland museum of natural history in hutter, anthropologist Donald Johnson discoverd the first human skeleton. The skeleton is called AL288-1 or Lucy.
 It is a genus of homoinins called the genus australopithecus is the skeleton of the people. The structure of the skeleton is 40% female- like. But it is not clear whether race is fully male or female. It is about 3.2 Million years old. This skeleton has a skull similar to that of a non-human ape and the two-legged legs of human. Lucy may have lived to be 105 cm tall and the weight 27-35 kg, researchers say. 


__________________________________________________________________________________


மனிதனின்‌ à®®ுதல் எலுà®®்புக்கூடு


1974 ல் ஆப்à®°ிக்காவின், எத்தியோப்பியாவில் உள்ள அஃபாà®°் à®®ுக்கோணத்தின் அவாà®·் பள்ளத்தாக்கில் உள்ள ஹடரில் கிளீவ்லன்ட் à®®ியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியின் பேலியோ ஆந்த்à®°ோபாலஜிஸ்ட் டொனால்ட் ஜோன்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது மனிதனின்‌ à®®ுதல் எலுà®®்புக்கூடு. AL-2881 அல்லது லூசி என்றப் பெயரில் அந்த எலுà®®்புக் கூடு à®…à®´ைக்கப்படுகிறது. 
இது ஹோà®®ினின் இனமான ஆஸ்ட்à®°ாலோபிதேகஸ் என்à®± பழங்குடி இன மக்களின் எலுà®®்புக்கூடு ஆகுà®®். இந்த எலுà®®்புக்கூட்டின் à®…à®®ைப்பு 40% பெண்ணைப் போன்றது. ஆனால் à®®ுà®´ுà®®ையாக பெண் இனமா இல்லை ஆண்இனமா என்à®±ு தெளிவாக தெà®°ியவில்லை. இது சுà®®ாà®°் 3.2 à®®ில்லியன் ஆண்டுகளுக்கு à®®ுந்தையது ஆகுà®®். இந்த எலுà®®்புக்கூடு மனிதன் அல்லாத குà®°à®™்கிà®±்கு நிகரான மண்டைஓட்டையுà®®் மனிதர்களின் இரு கால் நிà®®ிà®°்ந்த நடையுà®®் கொண்டது. லூசி ஆனது 105 செ.à®®ீ உயரமுà®®்,27-35 கி.கி எடையுள்ளதாக வாà®´்ந்திà®°ுக்கலாà®®் என்à®±ு ஆராய்ச்சியாளர்கள் கூà®±ுகின்றனர்.

Post a Comment

0 Comments