The worlds fastest bird's

The worlds fastest birds



 The 5 fastest birds in the world learn about.

 5 th FRICOTIDE:
 All of these kind of birds are found in tropical and sub tropical oceans.Long tails,hook- like bils,white belly for female's and male's have the unique red throates. Tht throat used to attract female's during the breeding season. This bird's flying speed is 153 km/h.

4 th Eurasian hobby: 
 It is a small slender hawk.It hunts and eats small animals and birds. This is a migratory bird. It will fly at a speed of 160 km/h.

3 rd White throatted needil tail:
 This bird's in rock's or rock crevices built nests. This type of bird also preys and nests will always be group. There will be a number of 50-200 in a group.

2 nd Golden eagle: The name comes from the fact that the body of these eagles is dark brown and the neck is golden brown.This birds have strong leg's and claw's. This type birds hunt rabbit and squirrels using that strong legs and claws. This birds flying speed is 240-320km/h.

1 st perigrine falcon: 
 It is a crow sized-hawk. Black headed,white belly,blue-gray back side. It Hunt's mostly pigeon's. This bird famous for its speed. It will be fly at the speed of 389km/h.




__________________________________________________________________________________

உலகின் à®®ிக வேகமான பறவை



உலகின் à®®ிக வேகமான 5 பறவைகளைப் பற்à®±ித் தெà®°ிந்து கொள்ளலாà®®்.

 5 வது ஃப்à®°ிகாட்டிடே:

 à®‡à®µை அனைத்து வெப்ப மற்à®±ுà®®் à®®ித வெப்ப மண்டல கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. கருப்பு நிà®± இறகுகள் நீண்ட வால், கொக்கிப் போன்à®± அலகுகளைக் கொண்டுள்ளன. பெண்களுக்கு வெள்ளை நிà®± வயிà®±ு, ஆண் இனத்திà®±்குத் தனித்துவமான சிவப்பு நிறத் தொண்டையுà®®் இருக்கிறது. இனப்பெà®°ுக்க காலத்தில் பெண்களை ஈர்க்க பயன்படுகிறது. இதன் பறக்குà®®் வேகம் மணிக்கு 153 கி.à®®ீ ஆகுà®®்.

4 வது யுà®°ேசியன் ஹாபி: 

 à®‡à®¤ு à®’à®°ு சிà®±ிய à®®ெல்லிய பருந்து ஆகுà®®். இது சிà®±ிய அளவிலான விலங்குகள், பறவைகளை வேட்டையாடி உண்ணுà®®். இப்பறவை வலசை வருà®®் பறவையாகுà®®். இது மணிக்கு 160 கி.à®®ீ வேகத்தில் பறக்குà®®்.



3 வது வெண்தொன்டை ஊசிவால் உள்ளான்: 

 à®ªாà®±ைகள் அல்லது பாà®±ைப் பிளவுகளில் கூடுகளைக் கட்டுகின்றன. இவை பறந்து கொண்டே பூச்சிகளை வேட்டையாடி உண்பவை. இந்த வகைப் பறவைகள் கூடுகளைக் காட்டுவதிலுà®®் வேட்டையாடுà®®் பொலுதுà®®் கூட்டமாகவே இருக்குà®®். ஓரு கூட்டத்தில் 50-200 வரையிலான எண்ணிக்கையில் இருக்குà®®். இதன் வேகம் மணிக்கு 169 கி.à®®ீ ஆகுà®®்.
2 வது தங்க நிà®± கழுகு:

 à®‡à®¨்த கழுகுகளின் உடல் அடர் பழுப்பு நிறத்திலுà®®் கழுத்துப் பகுதியில் தங்க நிறத்துடன் கூடிய பழுப்பு நிறத்தைக் கொண்டதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. இவற்à®±ின் வலிà®®ையான கால்கள் மற்à®±ுà®®் கூà®°்à®®ையான நகத்தைப் பயன்படுத்தி à®®ுயல்கள், தரை அணில்களை வேடடையாடுகிறது. இதன் வேகம் மணிக்கு 240-320கி.à®®ீ ஆகுà®®்.‌

1 வது பெà®°ிகிà®°ின் ஃபேல்கன்:

 à®‡à®¤ு à®’à®°ு காகம் அளவிலான பருந்து ஆகுà®®். கருப்பு தலை,தடை செய்யப்பட்ட வெள்ளை வயிà®±ு,நீல சாà®®்பல்-பின்புறம் ஆகுà®®். இதன் வேகத்திà®±்கு தான் இது புகழ்பெà®±்றது ஆகுà®®். இதன் வேகம் மணிக்கு 389 கி.à®®ீ ஆகுà®®்.

Post a Comment

0 Comments