FATHER OF ANDROID

FATHER OF ANDROID


Andrew E.rubin is an American computer programmer,
Enterpreneur and investor. Andrew E.rubin  seen as the father of a android. Rubin founded android in 2003. 
This was in 2005 acquired by google. 
Rubin was the vise President of 
 Google for 9 years. During his tenure he spearheaded Google's efforts to develop and improve Android operating system for mobiles and other devices. 
 
He was suspended from Google in 2014y for sexual abuse. But it was shown to be voluntary. 
In 1989 at apple rubin's team member's called him as "android". 
This is the origin of the name Android.
 
Andrew E.rubin

HISTORY OF ANDROID: 
        Android codes now range from a to z such as Astro,Blender,Cupcake...etc 
 Rubin was  in 2003 California USA, originally founded android company in palo alto. 

      August 17,2005 Google acquires google company. It has been a Subsidiary od Google ever since. 

     
     Initially it was aimed at the camera. But if the market for the camera  low then the smart phone page is changed. 
  

   In 2007 Google announced the development of the android os. 
En
Logo of android

__________________________________________________________________________________
 



ஆன்ட்ரு ஈ.ரூபின் ஒரு அமெரிக்க கணினி நிரலாளர் , தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆவார்.  ஆன்ட்ரு ஈ.ரூபின்தான் ஆன்ட்ராய்டின் தந்தையாகப் பார்க்கப்படுகிறார். ரூபின்  2003 ல் ஆன்ட்ராய்டை நிறுவினார். இது 2005 ல் 
கூகுளால் கையகப்படுத்தப்பட்டது. 
ரூபின் 9 ஆண்டுகள் கூகுளின் துணைத் தலைவராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் மொபைல் மற்றும் மற்ற சாதனங்களின்  ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கி மேம்படுத்துவதில்  கூகுளின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். 
2014 ல் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக  கூகுளில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இது தன்னார்வ புரப்பாடாகக் காட்டப்பட்டது. 
 
1989 இல் ஆப்பிள் நிறுவனத்தில் உள்ள 
சக  பணியாளர்களால்  'ஆன்ட்ராய்ட் '
என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 
இதுதான் ஆன்ட்ராய்டு என பெயர் வரக்காரணம். 
 
ஆன்ட்ரு ஈ.ரூபின்

ஆன்டராய்டின் வரலாறு: 
  ஆன்ட்ராய்டின் குறியீட்டுப் பெயர்கள் தர்ப்போது  ஏஸ்ட்ரோ,பிளென்டர்,கப்கேக் என ஏ முதல் ஜெட் வரை உள்ளன. 
 
           ஆரம்பத்தில் 2003 ஆம் ஆண்டு   ரூபின்  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 
உள்ள பாலோ ஆல்டோ வில் ஆன்ட்ராய்டு நிறுவனத்தை நிறுவினார். 
  
 
       ஆகஸ்ட் 17,2005 ல் த
கூகுள் ஆன்ட்ராய்டு நிறுவனத்தை வாங்கியது. அப்பொழுது இருந்து இது கூகுளின் துணை நிறுவனத்தில் உள்ளது. 
 
      
        முதலில் கேமராவை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது .ஆனால் கேமராவிற்கான சந்தை குறைவாக இருந்தால் ஸ்மார்ட் போன் பக்கம்  மாற்றப்பட்டது. 
 
 
ஆன்ட்ராய்டு (லோகோ)

          2007 இல் கூகுள் ஆன்ட்ராய்டு ஓஎஸ் ன் வளர்ச்சியை அறிவித்தது.

      






Post a Comment

0 Comments