Quokka (happiest animal)

Quokka (happiest animal) 

It is an adorable animal That has taken everyone by surprise. Its name is 'Quokka'. Because it has a nice smile, considered one of the happiest animal in the world. These animals are native to Australia,  especially in the west. These animals are found in abundance on Rhode Island and Balt Island. The inventors first called these places 'rat cages', because when they first encountered this animals they looked like large rats. This place of Australia is famous. Every year these animals make tourist admit themselves. 

Quokka

Since Quokka is the target of many selfies and they have a very happy smile. There are many photos of these animals travelling on all social media networks. 


Quokka have been living in the wild for 10 years. These animals are plantics and are more active at night. This animal get most of their water from the leaves they eat. This are marsupial animals like kangaroo's. It has a bag like a Kangaroo.


 

                         That bag used to maintained cubs. This animals have strong legs, these strong legs used to generate jump faster.  They are usually 40-90 cm long and the weight 2.5 - 5 kg. The absence of the hair on the legs and tail is an evaluation. 

In the middle of 2010's Quokka became the happiest animal in the world and gained a reputation on the internet as positive ethinic symbols due to their smiles. Many photos of smiling Quokka have gone viral. Quokka selfie was popular on social media sites with celebrities like Shawn Mendes Rodger Federer.

Quokka with Rodger federer

________________________________________________________ 

குவாக்கா


இது ஒரு அபிமான விலங்கு ஆகும், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பெயர் 'குவாக்கா' என்பதாகும். ஏனெனில் இது ஒரு நல்ல புன்னகையை கொண்டுள்ளது. உலகின் மிக மகிழ்ச்சியான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவில் பூர்வீகமாகக் கொண்டவை, குறிப்பாக மேற்கு பகுதியில் வாழ்பவை. ரோட்நெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவில் இவை ஏராளமாக காணப்படுகின்றன. முதலில் இந்த பகுதிகளை கண்டுபிடிப்பாளர்கள் 'எலிக்கூடு' என்று அழைத்தனர், ஏனென்றால் இந்த விலங்குகளை அவர்கள் முதலில் சந்தித்தபது அவை பெரிய எலிகளை போலத் தோன்றின.  ஆஸ்திரேலியாவின் இந்த பகுதி புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விலங்குகள், சுற்றுலாப்பயணிகளை தங்களை ரசிக்க வைக்கின்றன. 

குவாக்கா

குவாக்கா பல செல்ஃபிகளின் இலக்காக இருப்பதால், அவற்றிற்கு மிகவும் மகிழ்ச்சியான புன்னகை இருப்பதால், அனைத்து சமூக வலைதளங்களிலும் பயணிக்கும் இந்த விலங்குகளின் பல புகைப்படங்கள் உள்ளன. 


குவாக்காக்கள் சுமார் 10 ஆண்டுகள் காட்டில் வாழும் விலங்குகள் ஆகும். இந்த விலங்குகள் ஒரு தாவர உண்ணி ஆகும், மேலும் இரவில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இந்த விலங்குகள் உண்ணும் இலையில் இருந்து பெரும்பகுதி நீரை பெற்றுக் கொள்கின்றன. இவை கங்கர்கள் போன்ற மார்சுரபியல் விலங்குகள் ஆகும். இது ஃபை என்ற பெயரில் அறியப்பட்ட பை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. 


அதில் குட்டிகளை வளர்க்க முடியும். மேலும் வலிமையான கால்கள் சுறுசுறுப்பான தகவல்களை உருவாக்கவும் வேகமாக குதித்து செல்லவும் பயன்படுகிறது. இவை வழக்கமாக 40 முதல் 90 சென்டிமீட்டர் நீளமும் 2.5 முதல் 5 கி.கி எடையும் கொண்டவை ஆகும். கால்கள் மற்றும் வாலில் முடி இல்லாமல் இருப்பது பரிணாம வளர்ச்சி ஆகும்.  

2010 களின் நடுப்பகுதியில் 'குவாக்காக்கள்' உலகின் மகிழ்ச்சியான விலங்குகள் என்றும், இவற்றின் புன்னகை காரணமாக நேர்மறை இன சின்னங்கள் என்ற நற்பெயரையும் இணையத்தில் பெற்றன. சிரிக்கும் குவாக்காக்களின் பல புகைப்படங்கள் வைரல் ஆகி விட்டன. ஷான் மென்டிஸ் மற்றும் ரோஜர் ஃபெடரர் போன்ற பிரபலங்களளின் குவாக்கோ செல்பி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தது.

குவாக்கா ரோஜர் ஃபெடரர் உடன்



Post a Comment

1 Comments