worlds first clock

worlds first clock


 The worlds first clock setup in towers. But the pendulum clock's used in home's is the first in the world seen as clock. The first pendulum clock was made by a dutch scientist discoverd in 1656 by invertor christan huygens. patented in 1657. Christan contracted his watch designs to watchmaker solomon coaster.He actually made watches. 1602 by the pendulum rules of Galileo impressed christan. Galileo described to his son a pendulum swing mechanism that was the first pendulam clock design.In 1649 pendulum clock partly built by Galileo's son. These early stage clocks had pendulum swings of 80-100 degrees. 

Wide oscillations made time inaccurate. The anchor escape was created in 1658 by robert hooke. This anchor reduce the oscillation of the pendulum to 4-6 degrees. Anchor escapement widely used in quality watches.These pendulam clocks were first invented by william clement.
In the 18th and 19th centuries horoscopes brought many advances in wave pendulam clock's. In 1675 deadbit anchor created by richard Downley. Among the regulator clocks invented by George graham in 1715,The deadbit anchor used and popularized. 

 Deadbit pendulum is now used in most modern pendulum clock's. seeing the clock's slow down in the summer, the temperature was adjusted by off-set pendulum's. Pendulam clock's were made by artisans until the 19th century and became more expensive. pendulum clock's became the adornment of rich people's. The devolpment of the watch manufacturing industry in the 19 th century and in the lives of ordinary people's. Planning shifts in life,public transport such as rail made possible by the pendulum clock.pendulam clock's made people's rgulared lifestyle. 

__________________________________________________________________________________

 à®‰à®²à®•ின் à®®ுதல் கடிகாà®°à®®் 




 à®‰à®²à®•ின் à®®ுதல் கடிகாà®°à®®் கோபுà®°à®™்களில் à®…à®®ைக்கப் ‌பட்டது. ஆனால் வீடுகளில் பயன்படுà®®் ஊசல் கடிகாà®°à®®ே உலகின் à®®ுதல் கடிகாà®°à®™்களாகப் பாà®°்க்கப்படுகிறது. à®®ுதல் ஊசல் கடிகாà®°à®®் டச்சு விஞ்ஞானியுà®®் கண்டுபிடிப்பாளருà®®ான கிà®±ிஸ்டியன் ஹியூஜென்ஸ் என்பவரால் 1656 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1657 ஆம் ஆண்டு காப்புà®°ிà®®ைப் பெà®±்றது. கிà®±ிஸ்டியன் தனது கடிகாà®° வடிவமைப்புகளை, கடிகாà®° தயாà®°ிப்பாளரான சாலமன் கோஸ்டரிடம் ஒப்பந்தம் செய்தாà®°். அவர் உண்à®®ையில் கடிகாà®°à®™்களை உருவாக்கினாà®°். 

1602 கலிலியயோவின் ஊசல் விதிகளால் ஈர்க்கப்பட்டாà®°். கலிலியோ தனது மகனுக்கு ஊசல் ஊசலாடக்கூடிய à®’à®°ு பொà®±ிà®®ுà®±ையை விவரித்தாà®°்.இது à®®ுதல் ஊசல் கடிகாà®° வடிவமைப்பு ஆகுà®®்.1649 ல் கலிலியோவின் மகனால் ஓரளவுக் கட்டப்பட்டது. இந்த ஆரம்ப நிலைக் கடிகாà®°à®™்கள் 80-100 டிகிà®°ி அளவிளான ஊசல் ஊசலாட்டங்களைக் கொண்டிà®°ுந்தன. பரந்த ஊசலாட்டங்கள் துல்லியமற்றதாக காலத்தை à®®ாà®±்à®±ியது. 1658 ஆம் ஆண்டில் இராபர்ட் ஹூக் என்பவரால் ஆங்கர் எஸ்கேப்மன்ட் உருவாக்கப்பட்டது.
இது ஊசலின்‌ ஊசலாட்டத்தை 4-6 டிகிà®°ி ஆகக் குà®±ைத்து. ஆங்கர் எஸ்கேப்மன்ட் தரமான கடிகாà®°à®™்களில் பெà®°ுமளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஊசல்கள் பொà®±ுத்தப்பட்ட கடிகாà®°à®™்கள் à®®ுதன் à®®ுதலில் வில்லியம் க்ளமென்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 18 மற்à®±ுà®®் 19 ஆம் நூà®±்à®±ாண்டுகளில் ஹோà®°ோலாஜிக்கள் கண்டுபிடிப்பு அலை ஊசல் கடிகாà®°à®™்களில் பல à®®ுன்னேà®±்றங்களை கொண்டுவந்து. 1675 ஆமீ ஆண்டு டெட்பீட் ஆங்கர் à®°ிச்சர்ட் டவுன்லே என்பவரால் உருவாக்கப்பட்டது. 1715 ஆம் ஆண்டில் ஜாà®°்ஜ் கிரஹாà®®் உருவாக்கிய à®°ெகுலேட்டர் கடிகாà®°à®™்களில்,டெட்பிட் ஆங்கர் பயன்படுத்தப் பட்டு பிரபலமாக்கப்பட்டது.

 à®‡à®ª்போது பெà®°ுà®®்பாலான நவீன ‌ஊசல் கடிகாà®°à®™்களில் டெட்பிட் ஊசல் பயன்படுகிறது. கோடை காலத்தில் கடிகாà®°à®™்களின் வேகம் குà®±ைவதைக் கண்டு, வெப்பநிலை ஈடு செய்யப்பட்ட ஊசல்களால் சரிசெய்யப்பட்டது. 19 ஆம் நூà®±்à®±ாண்டு வரை ஊசல் கடிகாà®°à®™்கள் கைவினைஞர்களால் செய்யப்பட்டது, à®®ேலுà®®் விலை உயர்ந்தது. ஊசல் கடிகாà®°à®™்கள் செல்வந்தர்களின் அலங்காரப் பொà®°ுளாக à®®ாà®±ியது. 19 ஆம் நூà®±்à®±ாண்டில் கடிகாà®° பாகங்கள் தயாà®°ிக்குà®®் தொà®´ிà®±்சாலைகளின் வளர்ச்சி சாதாரண மக்களின் வாà®´்விலுà®®் இடம்பெà®±்றது. வாà®´்க்கையில் à®·ிப்ட்டுகளின் திட்டமிடல் இரயில் போன்à®± பொதுப் போக்குவரத்து ஆகியவை ஊசலின் கடிகாà®°à®®் à®®ூலம் சாத்தியமாக்கட்டது. வீட்டு ஊசல் கடிகாà®°à®®் வாà®´்க்கைà®®ுà®±ையை à®’à®´ுà®™்குப்படுத்தியது.

Post a Comment

0 Comments