green pyramid :
The pyramids reminiscent of those in Egypt. There is a place for a pyramid. But that pyramid is green, wrapped in trees.That pyramid bosnia and is in Herzegovina tourists visiting this pyramid in a European country.Its attractive and respected in the scientific community.
The capital of bosnia it is located in the town of visoka,about 35 km north of sarjevo this pyramid. Osmanakik for 15 years from 2006 on the principles of the pyramid's. He has improved theories of rhe pyramid's through numerous excavation. In 2017 in a interview said that, these pyramid's 34,000 year old says. These pyramid's are built by the illiansa European tribe, says that may have been built. He says that the tunnels may have been built by them. visiting the pyramid's also help people with high blood pressure,and it can reduce hyperglycemia. This pyramid is contribute to the great economy for the 40,000 peoples in visco.
Even ten thousands of people visit every year. In that pyramid the park is setup.That pyramid was protected by the local government and announced as apark location. A american journalist colin Woodard the pyramid's in bosnia from the horros and the distruction of the bosnian war says that farmed. And in this pyramid the serbs lost for a long time.Ther is evidence of orgin from the city of atlantis.
__________________________________________________________________________________
பிரமிடுகள் என்றால் நினைவுக்கு வருவது எகிப்து நாட்டில் உள்ளவைதான்.ஆனால் எகிப்து தவிர வைறு ஒரு இடத்திலும் இருக்கிறது. ஆனால் அந்த பிரமிடு பச்சை நிறத்தில் காடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. அந்த பச்சை நிற பிரமிடு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ளது. ஐரோப்பிய நாட்டில் உள்ள இந்த பிரமிடு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது மேலும் விஞ்ஞான சமூகத்திலும் மதிக்கப்படுகிறது.
__________________________________________________________________________________
பச்சை பிரமிடு :
பிரமிடுகள் என்றால் நினைவுக்கு வருவது எகிப்து நாட்டில் உள்ளவைதான்.ஆனால் எகிப்து தவிர வைறு ஒரு இடத்திலும் இருக்கிறது. ஆனால் அந்த பிரமிடு பச்சை நிறத்தில் காடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. அந்த பச்சை நிற பிரமிடு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ளது. ஐரோப்பிய நாட்டில் உள்ள இந்த பிரமிடு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது மேலும் விஞ்ஞான சமூகத்திலும் மதிக்கப்படுகிறது.
போஸ்னியாவின் தலைநகரானா சரேஜோவில் இருந்து வடக்கு பக்கமாக 35 கி.மீ தொலைவில் உள்ள விசோகா நகரில் உள்ளது இந்த பிரமிடு. பிரமிடுகளின் கோட்பாடுகளை 2006 முதல்15 ஆண்டுகளாக ஒஸமானகிக் என்பவர் பல அகழ்வாராய்ச்சிகளின் மூலம் பிரமிடுகளின் கோட்பாடுகளை மேம்படுத்தி உள்ளார். 2017 ல் ஒரு நேர்காணலில் இந்த பிரமிடுகள் 34,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறுகிறார். இந்த பிரமிடுகள் ஐரோப்பிய பழங்குடி மக்களான இல்லியர்களால் கட்டப்பட்டிரிக்கலாம் என்று கூறுகிறார். பிரமிடுக்கு கீழ் உள்ள ராவ்னே சுரங்கப்பாதைகளும் அவர்களாலேயே கட்டமைக்க பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.
பிரமிடுகளை பார்வையிடுவது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவலாம் மேலும் ஹைப்பர் கிளைசீமியாவைக் கூட குறைக்கக்கூடும் என்று கூறுகிறார். இந்த பிரமிடு 40,000 மக்களைக்கொண்ட விசோகோவிற்கு பெரும் பொருளாதாரத்தில் பங்களிக்கிறது. ஒவ்வொரு ஆண்டிற்கும் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அந்த பிரமிடில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அரசாங்கத்தால் அந்த பிரமிடு பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது. கொலின் வுடார்ட் எனும் அமெரிக்கா பத்திரிக்கையாளரால் போஸ்னியாவில் உள்ள பிரமிடுகள் போஸ்னியப்போரின் பயங்கரங்கள் மற்றும் அழிவில் இருந்து உருவானது என்று கூறுகி pyra.றார். மேலும் இந்த பிரமிடில் செர்பியர்கள் நீண்ட காலமாக இழந்த நகரமான அட்லாண்டிஸ் இல் இருந்து தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது.
0 Comments